கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்

கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் இங்குள்ள லிபரல்ஸ் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.அதற்குரிய அனைத்து விஷயங்களையும் பயன்படுத்துவார்கள்.கோவிட் தொற்றும் அதற்கு விதிவிலக்கில்லை.அவர்கள் இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளையும் சிறுமை செய்பவர்கள்.ஊடகங்களில் ,கட்சிகளில் என்று இன்று நிறைந்திருப்பவர்கள்.இன்று அவர்கள் தமிழ் நாட்டில் அதிகாரத்தின் ஆயிரம் கரங்கள் கொண்டவர்கள்.பிழைப்பு உடன்பாடு கொண்டவர்கள்.அசுரர்கள். அவர்கள் எழுப்புகிற வாதங்களை மனதில் கொண்டு தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாமல் இராதீர்கள்.அவர்கள் நள்ளிரவுகளில் சென்றேனும் எடுத்துக் கொள்வார்கள்.அவர்களில் தொண்ணூறு சதவிகிதம் பேர் எடுத்துக் கொண்டாயிற்று.மீதம் பேர் வரிசையில் நிற்கிறார்கள்.அவர்களைக் காது கொடுத்து நீங்கள் ஏமாந்து போகாமலிருங்கள்.ஏனெனில் இது உங்களுடைய ,என்னுடைய உயிர் சம்பந்தபட்ட விஷயம். கோவிட் தொற்று பற்றி நிபுணர்கள் மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கிறார்கள்.ஆனால் நம் காதுகளில் அது வந்து சேருவதற்கு முன்னரே லிபரல்ஸ் உண்டாக்கும் குழப்பங்கள் நம்மை வந்தடைந்து விடுகின்றன.தடுப்பூசிகள் வருவது வரையில் இந்தியா ஒரு நாடா ? எப்போது தடுப்ப...