அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்
அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள் 1 அழகிய புது மனைவி யோனி மடிப்பில் பிசுபிசுப்பு நேற்று சாயங்காலம் ரயிலேறிய ஒருத்தனின் புது மனைவி அவள் . நேற்று அவள் ரயிலேறும் போது கழுவப்பட்டு புதுக்கனவு மூண்ட யோனியாய் அது இருந்தது . இப்போதோ காலை ஒளி கண்ணாடியில் பிரதிபலித்து கனவு தளர்ந்த உடலை மூடுகிறது ,கண்கள் கூசுகின்றன ரயில் நிலையத்தில் நடந்து செல்கிறாள் அழகிய புது மனைவி நேற்று ரயிலேறும் போது கணவனும் கணவனின் நண்பனும் உடன் வந்தனர் . கணவனோ அழகிய புது மனைவியின் கரங்களை பற்றியபடி ஓடும் ரயிலுக்கு வெளியே தனித்திருந்தான் . நண்பன் புது மனைவி பேரில் கொண்ட கவர்ச்சியால் கணவனுக்குப் புரியாமல் புது மனைவிக்கான சமிக்சைகள் செய்து கொண்டிருந்தான் ஆனாலோ எல்லா சமிக்சைகளும் எல்லோருக்கும் திறந்தேயிருக்கின்றன அழகிய புது மனைவி நேரடியாய் வெறுத்து ,விரும்பிய போதும் சமிக்சைகளை பொருட்படுத்தவில்லை நண்பனின் கண்கள் அழகிய மனைவியை ஊடுருவி அறுத்தன . இப்படி அழகிய மனைவியின் ரயில் பயணம் கணவனோடும் நன்பனோடும் கனவாய் நிகழ்ந்தது நடைபாதையில் இப்போது அவள் நடந்து செல்லும் போது...
Comments
Post a Comment