கிராமத்து பிராமணர்களின் உணவுப் பழக்கம் தவறு

கிராமத்து பிராமணர்களின் உணவுப் பழக்கம் தவறு

கிராமத்து பிராமணர்கள் தவறாக சைவ உணவுப் பழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள்.அசைவத்தை ஏற்றுக் கொண்டுள்ள பிராமணர்களின் அளவிற்கு சைவ உணவுப் பழக்கம் கொண்ட பிராமணர்களுக்கு அறிவும் குறைவு ,உடல் ஆற்றலும் குறைவு .உள்ளத்தாலும் உடலாலும் கிராமத்து பிராமணர்கள் வீரியம் குன்றியிருப்பதற்கு சைவ உணவுப் பழக்கம் ஒரு முக்கியமான காரணம்.உண்மையாகவே மனிதனுக்கு சைவ உணவுப் பழக்கம் விஞ்ஞான ரீதியானது கிடையாது.மட்டுமல்ல .சைவ உணவுப் பழக்கத்திற்கும் ஆன்மீகத்திற்கும் ஒரு தொடர்பும் கிடையாது.சைவம் உயர்வானது என்கிற நம்பிக்கை ஒரு மாயை.

வாயுத் தொல்லைகள்,புரதக் குறைவு போன்ற வியாதிகளும் அதனால் ஏற்படுகிற பழுப்பு ,துர்நாற்றம் போன்றவை சைவ உணவால் ஏற்படக்கூடியவை.கிராமத்து பிராமணர்களில் இரண்டு கிலோமீற்றர் அளவிற்கு நீளமாக குசு விடுபவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.பிறரில் குறைவு இது  .  அவர்கள் தவறாக பல காலமாகப் பின்பற்றி வருகிற சைவ உணவுப் பழக்கமே இதற்கு காரணம்.பிராமணர்களின் உடலில் இருந்து வீசுகிற தவறான வாடைக்கும் அவர்கள் மேற்கொண்டு வருகிற உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உண்டு.என்னுடைய பிராமண நண்பர்களில் பலர் அசாதாரணமான அசைவ உணவுப் பிரியர்கள்.அவர்களிடம் காணப்படுகிற தெம்பிற்கு அசைவம் காரணமாக இருப்பதைக் கவனித்திருக்கிறேன்.அவர்கள் அசைவ உணவுப் பிரியர்கள் என்றால் அவ்வளவு அலந்து அசைவத்தின் மீது சாடுபவர்கள் .அவர்களிடம் இப்படி ஒரேயடியாக உங்கள் தலைமுறைகள் விட்டது அனைத்தையும் ஒரே நேரத்தில் எடுக்க முயலக்கூடாது என்று கூட அறிவுரைகள் சொல்லியிருக்கிறேன்.மீன் உணவுகள் ,கடல் உணவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு கூட மிகவும் பாதுகாப்பானவை.நீள் ஆயுளைத் தர வல்லவை.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படுகிற புரதச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்கு கடல் உணவு போல அமுது கிடையாது.சூரையும்,சாளையும் நோயுற்றவரின் உடலில் கூட பரம்பொருளை உணர்ச்சி செய்யும் சக்தி கொண்டவை.விலை மலிவு. பூதேவியின் சாமர்த்தியமே கடல் உணவுகள்.சர்க்கரை நோயாளிகள் நண்டு வகைகளை புறந்தள்ள வேண்டும்.அவை குழந்தைகளுக்கு நன்மை செய்யும்.அவர்களை விடைக்க வைக்கும்.பெரியவர்களுக்கு அதிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு நண்டு உவப்பானதில்லை.கடலில் நண்டு தவிர மீதமுள்ள அனைத்துமே சர்க்கரை நோயாளிகளுக்கு அமுதுதான்.மாற்று புரதமாகக் கடைகளில் கிடைக்கிற புரதங்கள் அனைத்துமே கடலுணவிற்கு நிகர் ஆகாது..

கோழிமுட்டையை பொறுத்தவரையில் ஆறு மாதக் குழந்தையிலிருந்து எண்பது வயது கடந்த பிராமணன் வரையில் யார் வேண்டுமாயினும் சாப்பிடலாம்.கீரையைக் காட்டிலும் எளிதில் ஜீரணமாகி உயிர் சக்தியாவது முட்டை.இயற்கையாகவே மனிதனின் இயல்பான உணவு அசைவம் .நமது சித்தர்கள்,நாயன்மார்களில் சிலர் அசைவப் பழக்கத்தைக் கொண்டவர்கள்.நாயன்மார்களில் அதிபத்தர் ஒரு மீனவர்.

பொதுவாகவே நீங்கள் அசைவத்தைத் தவிர்த்தால் மருந்தாக அசைவத்தை எடுக்க வேண்டியது வரும்.பிராமணர்கள் எடுக்கிற பசுநெய் ஒரு ஊக்கிதான்.என்றாலும் மீன் எண்ணெய்க்கு நிகர் ஆகாது.அது போல அசைவத்தை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தால் சைவம் மாமருந்தாக மாறும் என்பதையும் மறுக்க வேண்டியதில்லை.எது உடலில் மிதமிஞ்சுகிறதோ அது விஷமாகி விடும்.எது பற்றாக்குறையோ அதனை மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டியது வரும்.நல்ல ஆரோக்கியமான உடல்நிலையை பெறாத வரையில் தற்போது சைவ உணவுப் பழக்கம் மட்டுமே பராமரிக்கிற பிராமணர்களிடம் தொற்றிக் கொண்டிருக்கிற பிறழ்வை சரி செய்ய இயலாது.அவர்களுக்கு ஆன்மீகமும் கைவசமாகாது.

பொதுவாகவே பிராமணர்களிடம் ஆன்மிகம் குறைவு.மேலோட்டமாக புற விஷயங்களை அவர்கள் தெரிந்து வைத்திருப்பார்களேயன்றி ஆழத்திற்குள் அவர்கள் இறங்குவதில்லை.சிவ வாக்கியனையெல்லாம் அவர்கள் அறிய மாட்டார்கள்.காணியின் கடவுள் சத்தமும் ,வில்லடியின் தெய்வ எழுச்சியும் அவர்கள் அறியாதவை. வேளுக்குடி கிருஷ்ணன் போல ஒரு சிலர் விதி விலக்கு.பிராமணர்கள் தங்கள் பழக்க வழக்கங்களுக்கு வெளியே உலகமே இல்லை என்று அவர்கள் உள்வட்டத்திற்குள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.வெளியில் கலாச்சாரம் கிடையாது என்று நினைக்கிறார்கள்.தங்கள் ஊருக்கு வெளியில் கலாச்சாரமற்ற விலங்குகள்தான் வாழ்கிறார்கள் என்று இன்னும் பரிதாபகரமாக அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். படித்த பிராமணர்கள் கூட இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களின் பிறழ்வு முளை விட்டு உதிப்பது இந்த இடத்திலிருந்துதான்.தங்களிடம் இருந்த அனைத்து அதிகாரமும் இறங்கிய பின்னரும் பழக்கத்தை முன்னிட்டு மாயையில் அவர்கள் உழல்கிறார்கள் பாவம்.

எங்கள் ஊரைப் பொறுத்தவரையில் பாரம்பரிய வைத்தியர்களும் ,ஆயுர்வேதிகளும் நிரம்பிய பூமி.எங்கள் குடும்பத்திலேயே ஏராளமான வைத்தியர்கள்.கருவுற்ற பெண்களுக்கு எங்கள் ஊரில் இரண்டு வகையான மருந்துகள் இப்போதும் குடும்பப் பழக்கமாகக் கடைபிடிக்கப்படுகிறது.சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள் எனில் பிரசவத்திற்கு முன்பிருந்தே வைத்தியம் தொடங்கி விடும்.அனைத்துமே அசைவ மருந்துகள்.ஏன் அவர்களுக்கு பிரசவத்திற்கு முன்பிருந்தே வைத்தியம் தொடங்குகிறார்கள் என்றால் அவர்கள் உடல்நிலை பிரசவத்தைத் தாங்கும் சக்தியில் இருப்பதில்லை என்பதே காரணம்.அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களுக்கு பிரசவத்திற்கு பின்னர் வைத்தியம் மேற்கொள்வார்கள்.குடிமிளகு அரைத்துக் குடிக்க வேண்டும்.மீனில் சேர்த்தரைத்து குடிமிளகு குடித்தால் தாய்ப்பால் தானாக இரங்கும்.குழந்தைக்கு பாலை நிறுத்த தாய்மார்கள் படாத பாடுபடுவார்கள்.இரங்கத் தொடங்கியது நில்லாது.பால் கட்டி ஆவேசத்தில் நின்று சுவரில் தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போல  தாய்ப்பாலைப் பீய்ச்சியடிக்கிற தாய்மார்களை குழந்தைப் பருவத்தில் எனது இரண்டு கண்களால் பார்த்திருக்கிறேன்.எல்லாமே கடல் மாதாவின் தயவுதான்.அப்படி பால் குடித்து வளருகின்ற குழந்தைகள் எப்படி வளரும் என்பதை யோசித்துப் பாருங்கள்

ஹெச் .ராஜாவிற்கும் தென்திருப்பேரையருகில் ஒரு அய்யனார்தான் குலதெய்வம் .ஆடு வெட்டித் தின்ற அய்யனார்.இப்போது சர்க்கரைப் பொங்கல் வைத்துக் கொடுக்கிறார்கள்.இப்போது அவர் ஒரு சர்க்கரை நோயாளி எண்பது கூட தெரியாமல்.மீண்டும் கிடா அடித்துத் தின்றால் ஊக்கம் பெறுவார். இப்படியெல்லாம் சென்று அவரிடம் போய் உளறினால் வெட்டிப் போடுவார் வெட்டி.

தாடி வைத்தவனெல்லாம் தாகூரும் அல்ல.குங்குமம் வைத்தவன் எல்லாம் இந்துவும் அல்ல.

No comments:

Post a Comment

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...