தாமிரபரணி புஷ்கரம் கவிதா நிகழ்வு

தாமிரபரணி புஷ்கரம் கவிதா நிகழ்வு

சந்ரு மாஸ்டர் ஒருங்கிணைப்பில் அக்டோபர்  - 10  பாபநாசத்தில்  நடைபெறுகிறது.பத்து நாட்கள் விழாவாக நடைபெறும் இவ்விழாவில்
அக்டோபர் -10  கவிஞர்கள் தாமிரபரணியைப் பாடும் நிகழ்வு பகல் பன்னிரண்டு மணிக்கு நடைபெறும்.கவிஞர்கள் யார் வேண்டுமாயினும் வந்து இந்நிகழ்வில் தாமிரபரணியைப் பாடலாம் .

நீள் கவிதையாக ,புதிய முயற்சியாக தாமிரபரணியை எழுதிப்பார்க்க இது ஒரு வாய்ப்பு என கவிஞர் கண்டராதித்தன் வர ஒப்புக் கொண்டிருக்கிறார்.நானும் கண்டராதித்தனும் இந்நிகழ்வில் பங்கேற்கிறோம்.

தாமிரபரணியை பாட கவிகள் யார் வேண்டுமாயினும் வாருங்கள் .எங்களுக்கு சாதி ,சமய,பால்,அரசியல் வேறுபாடுகள் உட்பட ஏதுமில்லை.

தங்குவதற்கும் ,கலந்துரையாடலுக்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்பிற்கு இந்த எண்ணில் அழைக்கவும் - 9362682373

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"