"கக்கூஸ் " ஆவணப்படம் திரையிடல் தள்ளி வைப்பு

                                                            திவ்ய பாரதியின்
"கக்கூஸ் " ஆவணப்படம் திரையிடல் தள்ளி வைப்பு - நிழற்தாங்கல் அறிவிப்பு

திவ்யா பாரதி இயக்கி தயாரித்த "கக்கூஸ் " திரைப்படம் இன்று அய்யா வைகுண்டசாமி அவதாரதினத்தை முன்னிட்டு நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளியில் பறக்கை இல்லத்தில் திரையிடப்படுவதாக இருந்தது .மாலை 5 மணிக்கு நடைபெற விருந்த திரையிடல் சில சட்ட ரீதியிலான அனுமதிகளை இந்த படத்திற்கு பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.உரிய அனுமதிகள் பெறப்பட்ட பின்னர் நாங்கள் இந்த ஆவணப்படத்தைத் திரையிடுவோம் .தற்போது ஏற்பட்ட சிரமத்திற்கு பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம் .

இந்த படத்திற்கான இந்திய தணிக்கைத் துறையின் அனுமதி கிடைக்க பெற்ற பின்னர் உரிய அனுமதியுடன் நிழற்தாங்கல் இந்த ஆவணப்படத்தைத் திரையிடும் .
ஒத்துழைப்பிற்கு நன்றி .

No comments:

Post a Comment

அன்னை ஆண்டாளின் விஷயத்தில்

அன்னை ஆண்டாளின் விஷயத்தில் எல்லா மதங்களிலும் புனித அன்னையர் உள்ளனர். அவதாரங்களும் உள்ளனர். வரலாற்றுத் தரவுகளை மேற்கொண்டோ ,தகவல்களின்...